ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார் – அல்லேலூயா (4)
1.
மார்போடு அணைப்பாரே
மனக்கவலை தீர்ப்பாரே – ஒரு
2.
கரம்பிடித்து நடத்துவார்
கன்மலைமேல் நிறுத்துவார் – ஒரு
3.
எனக்காக மரித்தாரே
என்பாவம் சுமந்தாரே – ஒரு
4.
ஒருபோதும் கைவிடார்
ஒருநாளும் விலகிடார் – ஒரு